Monday, September 15, 2014

கவிதையே தெரியுமா?



நான் எழுதும் வரிகள் யாவும் 
என்னவளுக்கான கவிதை வரிகள் அல்ல..
அவையாவும், நான் கண்டு கொண்டிருக்கும் 
ஒரு கவிதையின் விளக்கவுரை என்பதே திண்ணம் !

No comments:

Post a Comment