Monday, November 14, 2022
என் முதல் வெண்பா !
அள்ளித் தந்தது வானமோ என்னவள்
கள்ளச் சிரிப்பைக் கண்டால் - வெறும்
கிள்ளிக் கொடுத்ததாகும் மழை.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)