Saturday, June 30, 2012

தென்றலே...

எனைத் தீண்டும் தென்றலே..!
அவள் அணைத்து விடுத்த தென்றலாய் எண்ணி
உன்னை அணைக்கின்றேன்...!
மறுக்காமல் எனது முத்தங்களையும் சேர்த்துவிடேன்
அவளிடம்.......!

விக்கல்..




நினைவு உன்னிடம்..
விக்கல் என்னிடம்..
இங்கே தண்ணீர்கேது இடம்?!?!