Monday, May 10, 2021
மகளதிகாரம் - WORK_FROM_HOME
நான்:
அப்பா மீட்டிங்-ல இருக்கேன்டா தங்கம்.. சத்தம் போடாதடா..
கீர்த்தன்யா:
அப்பா.. சும்மா போன் தான பாத்துட்டு இருக்கீங்க.. வாங்க விளையாடலாம்..
நான்
(Mindvoice)
:
நல்ல வேலை.. மைக் ஆன்-ல இல்ல..
🙈🙈
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)