Thursday, February 14, 2013

தனிமை..


தனியாய் சிரிப்பவனை விட்டு விடுங்கள் அப்படியே !
தூக்கம் மட்டும் அல்ல.. 
கனவைக் கலைப்பதும் பாவமே..!


Sunday, February 10, 2013

பயணம்..




 

நீண்ட தூர பயணம்..
என் பேருந்து பயணச்சீட்டு
ஒற்றயாய் இருத்து இருந்து
அலுத்துவிட்டது போலும்..
என்னிடம் ஜோடி கேட்கிறது !!