Wednesday, March 19, 2014

இதோ ஒரு காதல்!

சமையலறையில்..
மனைவியிடம் சில்மிஷம் புரியும் கணவனை நோக்கி,
'கொஞ்ச நேரம் தொந்தரவு செய்யாமல் இருங்கள்' - என்று 
கூற முற்படும் மனைவி, 
'தொந்தரவு செய்யாமல் வெளியே செல்லுங்கள்' - என்று
கூற முற்படுதல் இல்லை..
இதை விட பெரிய காதல் உதாரணம் இருப்பதாய் தெரியவில்லை எனக்கு.

No comments:

Post a Comment