Friday, September 30, 2011

கறுப்பு சிரிப்பு..



உன் முத்து சிரிப்புகளை சேமிக்கும்
வசதி மட்டும் வங்கிகளில் இருந்திருந்தால், என் கனவில் நீ சிரித்த கணக்கில் வராத அந்த கறுப்பு சிரிப்புகள் இன்று சுவிட்சர்லாந்தில் பதுங்கியிருக்கும்..

2 comments:

  1. karuppu sirippu????
    kanavula black and white matum theryum adhanalaya?

    ReplyDelete
    Replies
    1. கறுப்பு means.. compare it with கறுப்பு panam..

      Delete