Congratulations
வாழ்த்துக்கள்
வாழ்க்கை பயணத்தின் இனிய துவக்க விழா,துனணயோடு கரமிணையும் வண்ணமிகு திருமண விழா, செல்வன் சௌந்தர்ராஜன்., செல்வி சுமிதா.,இணைபிரியா வாழ்க்கையிலே இன்பம் கொள்வீர்...முடிச்சு போட்ட வாழ்க்கையிலேமுடிவில்லா மகிழ்ச்சி காண்பீர்...செல்வங்கள் பதினாறும்குறைவின்றி நீவிர் பெருவீர்...வாழையாய் வம்சம் தளைக்கும்...வழமுடன் வாழ்கை செழிக்கும்...கருத்தொருமித்த தம்பதியராய்சுற்றும் வியக்கும் வாழ்கை காண்பீர்...!!!உதாரன தம்பதியராய் ஊர் போற்ற.. உறவும் போற்ற..இணைப்பிரியா வாழ்வினிலேநூறாண்டு காலம் வாழ்ந்திடஉள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!!!!!
திரண்டு வருகிறோம் உங்கள் திருமணத்திற்க்கு....
வாழ்த்துக்கள்....இந்த வையகம் போற்ற...வாழ்க பல்லாண்டு... பல கோடி நூறாண்டு...
Congratulations
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க்கை பயணத்தின்
ReplyDeleteஇனிய துவக்க விழா,
துனணயோடு கரமிணையும் வண்ணமிகு திருமண விழா,
செல்வன் சௌந்தர்ராஜன்.,
செல்வி சுமிதா.,
இணைபிரியா வாழ்க்கையிலே இன்பம் கொள்வீர்...
முடிச்சு போட்ட வாழ்க்கையிலே
முடிவில்லா மகிழ்ச்சி காண்பீர்...
செல்வங்கள் பதினாறும்
குறைவின்றி நீவிர் பெருவீர்...
வாழையாய் வம்சம் தளைக்கும்...
வழமுடன் வாழ்கை செழிக்கும்...
கருத்தொருமித்த தம்பதியராய்
சுற்றும் வியக்கும் வாழ்கை காண்பீர்...!!!
உதாரன தம்பதியராய்
ஊர் போற்ற.. உறவும் போற்ற..
இணைப்பிரியா வாழ்வினிலே
நூறாண்டு காலம் வாழ்ந்திட
உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!!!!!
திரண்டு வருகிறோம் உங்கள் திருமணத்திற்க்கு....
ReplyDeleteவாழ்த்துக்கள்....
ReplyDeleteஇந்த வையகம் போற்ற...
வாழ்க பல்லாண்டு... பல கோடி நூறாண்டு...