Friday, December 27, 2013

'போய் வருகிறேன்'


'போய் வருகிறேன்' என்று கூறி செல்லும் முன்
குறைந்தபட்ச ஒரு அணைப்பும்
அதிகபட்ச ஒரு முத்தமும்
எதிர்பார்ப்பது உன்னிடம் மட்டுமே!

No comments:

Post a Comment