Thursday, October 18, 2012
எப்பொழுது?
சற்று முன் நின்ற மழை.,
சிலிர்க்க வைக்கும் ஈரக்காற்று.,
யாவும் முடங்கிய இரவு.,
ஜன்னல் ஓர இரயில் பயணம்.,
இவற்றுடன்...
என்னவள் மூச்சுக் காற்றின் வெப்பம்.,
எப்பொழுது..?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment